CSK அணி வீரர்கள் தங்கள் வாரிசுகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
ஒவ்வொரு போட்டி முடிந்தப் பின்னரும், அடுத்தப் போட்டிகளில் பங்கேற்க அணிவீரர்கள் தங்கள் குடும்பங்களுடன் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை அணி வீரர்கள் தங்கள் குழந்தை, மனைவிகளுடன் அடுத்ததடுத்த போட்டிகளுக்கு பயணிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்ட வருகிறது.
சென்னை அணியின் வீரர்களான டோனி, ரெய்னா உள்ளிடவர்களின் குழந்தைகள் இப்பயணத்தின் போது செய்யும் சேட்டைகளும் இந்த புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த புகைப்படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!
Up above the #Thala so high! #WhistlePodu pic.twitter.com/asDYU2mH4V
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2018
Daddy - Daughter Goals
PC : @indiaforums#Dhoni #Ziva pic.twitter.com/C0rNHps5aQ— MS Dhoni Fans #Dhoni (@msdfansofficial) April 17, 2018
Cute touchdown scenes in Bangalore! #WhistlePodu pic.twitter.com/Hq08XqJ7ff
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2018
Chinna Thala, Sir and Gracia! #WhistlePodu pic.twitter.com/Kqew3mhZd8
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2018
That's how we roll yo! #WhistlePodu pic.twitter.com/X7sTpeC4RE
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2018
Watto family orey the happy! #WhistlePodu #Yellove #CSKvRR pic.twitter.com/WJstS0jwJ9
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2018
The Super Queens and Super Kids are here to support them Lions! #WhistlePodu #Yellove #CSKvRR pic.twitter.com/abeslMCG8K
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2018