சனி, புதன் ஆசியால் கோடீஸ்வர யோகம் உள்ள 3 ராசிகள்..!

சனி மற்றும் புதனின் அருளால், இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய செல்வத்தை சம்பாதிப்பார்கள். எந்த ராசிக்காரர்கள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

சனி, புதன் கிரகங்களின் ஆசியால் மகரம், கன்னி, மிதுனம் ஆகிய ராசிகள் மிகப்பெரிய யோக பலன்களை பெறுவார்கள். என்னென்ன பலன்கள் அவர்களுக்கு கிடைக்கப்போகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

1 /7

ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. மேலும், ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ராசி அதிபதி இருக்கிறார். அதன்படி ராசி அதிபதியை வைத்து ஒருவருக்கு என்ன மாதிரியான தொழில், வாழ்க்கை, ஆளுமை, வணிகம் மற்றும் பிற விஷயங்களைப் பெறப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதன்படி, சனி மற்றும் புதன் கிரகங்களால் ஆளப்படும் அந்த 3 ராசிகளுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளப்போகிறீர்கள்..

2 /7

மிதுனம் | உங்கள் ராசிக்கு புதன் பகவான் ஆட்சி செய்கிறார். எனவே நீங்கள் வணிக மனப்பான்மை கொண்டவர்களாகக் கருதப்படுவீர்கள். மேலும், புதன் பகவானின் ஆசிர்வாதத்தால்,சமூகத்தில் நிறைய பெயரையும் மரியாதையும் கிடைக்கும்.   

3 /7

அதே நேரத்தில், இந்த மக்கள் எப்போதும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் பன்முகத் திறமை கொண்டவர்கள். எந்த இலக்கைப் பற்றியும் ஆழமாகச் சிந்தித்து, அதில் வெற்றியை அடைய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.

4 /7

கன்னி | உங்கள் ராசியின் அதிபதி புதன், ஞானத்தையும் வியாபாரத்தையும் தருபவர். அதனால்தான் நீங்கள் தொழிலில் நல்ல பெயரையும் பணத்தையும் சம்பாதிப்பீர்கள். உங்களின் சிந்திக்கும் திறனும் மிகவும் நன்றாக இருக்கும். 

5 /7

உங்களின் தலைமைத்துவமும் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பீர்கள். மேலும், உங்களிடம் கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கும். அதேநேரத்தில் பணத்தாசை மிக்கவர்களாகவும் இருப்பீர்கள்.

6 /7

மகரம் | உங்கள் ராசி கர்மவினையை அளிக்கும் சனிதேவனால் ஆளப்படுகிறது. அதனால்தான் நீங்கள் விடாமுயற்சியும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பீர்கள். மேலும், உங்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் இருக்கும். நல்ல ஆளுமை உள்ளவராக கருதப்படுவீர்கள். ஏனென்றால் உங்களால் எல்லாவற்றையும் நன்றாக நிர்வகிக்க முடியும். 

7 /7

எல்லோரையும் விட மிகவும் லட்சியவாதிகள். மேலும், உங்களின் முடிவெடுக்கும் திறன் மிகவும் சிறப்பாக இருக்கும். மகர ராசிக்காரராகிய நீங்கள் கடின உழைப்பின் அடிப்படையில் உயரங்களை அடைவீர்கள்.