ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள குப்பத்து ராஜா டிரைலர் வெளியானது!

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள குப்பத்து ராஜா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 9, 2019, 10:41 AM IST
ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள குப்பத்து ராஜா டிரைலர் வெளியானது! title=

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள குப்பத்து ராஜா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘குப்பத்த ராஜா’. இந்தப் படத்தின் கதாநாயகிகளாக பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா ஆகிய இரண்டு பேர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தள்ளார். மேலும் இந்தப் படத்தை ‘ஷி ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த திரைப்படம் ஏப்ரம் 5ம் தேதி திரைக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News