பாலாஜி

Stories by பாலாஜி

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரா? பிசிசிஐ விளக்கம்!
Champions trophy jersey issue
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரா? பிசிசிஐ விளக்கம்!
ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
Jan 23, 2025, 10:58 AM IST IST
ரத்தாகும் டங்ஸ்டன்? நாளை (ஜன.23) 'குட் நியூஸ்' வரும் - அண்ணாமலை!
tungsten
ரத்தாகும் டங்ஸ்டன்? நாளை (ஜன.23) 'குட் நியூஸ்' வரும் - அண்ணாமலை!
மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. 
Jan 22, 2025, 05:17 PM IST IST
கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிடும் என பயந்தேன்.. ஆனா - மனம் திறந்த முகமது ஷமி!
Mohammed Shami
கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிடும் என பயந்தேன்.. ஆனா - மனம் திறந்த முகமது ஷமி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் தான் கடைசியாக விளையாடினார்.
Jan 22, 2025, 04:20 PM IST IST
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறேன் - டிவில்லியர்ஸ்!
AB de Villiers
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறேன் - டிவில்லியர்ஸ்!
தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏ பி டிவில்லியர்ஸ்.  விதியாசமான ஷாட்களும் அதிரடியான ஆட்டமும்தான் அவரை ரசிக்க வைக்கிறது.
Jan 22, 2025, 01:33 PM IST IST
பெரியாரால் தமிழ், தமிழர்களுக்கு நடந்த நன்மை என்ன? - சீமான் கேள்வி
Seeman
பெரியாரால் தமிழ், தமிழர்களுக்கு நடந்த நன்மை என்ன? - சீமான் கேள்வி
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனிடையே சீமான் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது.
Jan 22, 2025, 12:20 PM IST IST
"குட் நியூஸ் வரும்".. டங்ஸ்டன் விவகாரத்தில் அண்ணாமலை தகவல்!
Tungsten Issue
"குட் நியூஸ் வரும்".. டங்ஸ்டன் விவகாரத்தில் அண்ணாமலை தகவல்!
மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் போராட்ட களத்தில் குதித்தனர்.
Jan 22, 2025, 10:54 AM IST IST
பரந்தூர் ஏர்போர்ட்.. மக்கள் பாதிக்காத வகையில் அமைக்கப்படும்.. தமிழக அரசு விளக்கம்!
Parantur airport
பரந்தூர் ஏர்போர்ட்.. மக்கள் பாதிக்காத வகையில் அமைக்கப்படும்.. தமிழக அரசு விளக்கம்!
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. 
Jan 21, 2025, 09:22 PM IST IST
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் சைஃப் அலிகான்!
saif alikhan
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் சைஃப் அலிகான்!
வீடு திரும்பிய சைஃப் அலிகான்: கடந்த வாரம் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் விட்டுக்குள் திருடுவதற்காக நுழைந்த மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார். 
Jan 21, 2025, 08:25 PM IST IST
சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சி விவகாரம்: பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்!
India Pakistan controversy
சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சி விவகாரம்: பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கு மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Jan 21, 2025, 06:10 PM IST IST
சாம்பியன்ஸ் டிராபி அணி தேர்வு: பிசிசிஐ-யை விளாசிய முன்னாள் வீரர்!
Aakash Chopra
சாம்பியன்ஸ் டிராபி அணி தேர்வு: பிசிசிஐ-யை விளாசிய முன்னாள் வீரர்!
Aakash Chopra Criticises BCCI: சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்.19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், இந்திய அணி இத்தொடருக்கான இந்திய அணியை கடந்த 18ஆம் தேதி அறிவித்தது.
Jan 21, 2025, 04:55 PM IST IST

Trending News