பாலாஜி

Stories by பாலாஜி

கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை வழக்கு! சஞ்சய் ராய்க்கு ஆயுள் சிறை!
kolkata doctor murder case
கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை வழக்கு! சஞ்சய் ராய்க்கு ஆயுள் சிறை!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு நடத்தும் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சஞ்சய் ராய்க்கு சாகும் வ் வரை சிறை சிறையில் அடைக்க கொல்கத்த சீல்டா
Jan 20, 2025, 04:40 PM IST IST
"ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாட வேண்டும்" - சுரேஷ் ரெய்னா!
Rishabh Pant
"ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாட வேண்டும்" - சுரேஷ் ரெய்னா!
கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 09ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. 
Jan 20, 2025, 03:44 PM IST IST
TN Rain Alert: மக்களே குடையை ரெடியா வச்சுக்கோங்க.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!
TN Weather Update
TN Rain Alert: மக்களே குடையை ரெடியா வச்சுக்கோங்க.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jan 20, 2025, 02:47 PM IST IST
"நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.." வலைப் பயிற்சியை தொடங்கிய முகமது ஷமி!
Mohammed Shami
"நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.." வலைப் பயிற்சியை தொடங்கிய முகமது ஷமி!
2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு அறுவை சிகிச்சை காரணமாக ஓராண்டுக்கு மேலாக சர்வேதச போட்டியில் விளையாடாத முகமது ஷமி மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார்.
Jan 20, 2025, 12:11 PM IST IST
அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கும் டிரம்ப்.. முதல் நாள் கையெழுத்து என்ன?
Donald Trump
அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கும் டிரம்ப்.. முதல் நாள் கையெழுத்து என்ன?
அமெரிக்காவின் 47வது அதிபராக டோனால்ட் டிரம்ப்(78) இன்று(ஜன.20) பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா கேப்பிடல் எனப்படும் நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது.
Jan 20, 2025, 10:41 AM IST IST
PRANA 2.0 இ-பைக்கை அறிமுகப்படுத்திய  பைக் வீராங்கனை..
prana 2.0
PRANA 2.0 இ-பைக்கை அறிமுகப்படுத்திய பைக் வீராங்கனை..
சென்னை ராயப்பேட்டையில், ஸ்ரீவாரு மோட்டார்ஸ் லிமிடெட் - இன் புதிய கிளை தொடக்க விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
Jan 19, 2025, 04:14 PM IST IST
"ஈகோவால் சஞ்சு சாம்சனின் எதிர்காலத்தை சிதைத்து உள்ளீர்கள்" - சசி தரூர் எம்பி கடும் சாடல்!
Sanju Samson
"ஈகோவால் சஞ்சு சாம்சனின் எதிர்காலத்தை சிதைத்து உள்ளீர்கள்" - சசி தரூர் எம்பி கடும் சாடல்!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் பிப்.19ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் இம்முறை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. 
Jan 19, 2025, 02:56 PM IST IST
சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்: கைதானவரின் திடுக்கிடும் பின்னணி
Saif Ali Khan
சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்: கைதானவரின் திடுக்கிடும் பின்னணி
Saif alikhan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள 'சத்குரு ஷரன்' என்ற 12 மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
Jan 19, 2025, 01:02 PM IST IST
ஐபிஎல் 2025: லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸின் கேப்டனாகும் ரிஷப் பண்ட்?
Rishabh Pant
ஐபிஎல் 2025: லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸின் கேப்டனாகும் ரிஷப் பண்ட்?
IPL 2025: இந்தியன் பிரிமியர் லீக் அதாவது ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Jan 19, 2025, 11:02 AM IST IST
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
kolkata doctor murder case
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு நடத்தும் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
Jan 18, 2025, 05:40 PM IST IST

Trending News