தமிழகத்தில் நாளை இந்த இடங்களில் 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது!

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை சில இடங்களில் 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

1 /6

சென்னையில் சின்மயா நகர், கங்கையம்மன் கோயில் தெரு, புவனேஸ்வரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, பல்லாவரம், காட்டுப்பாக்கம், புழல், போரூர், செம்பியம் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.

2 /6

ராணிப்பேட்டையில் உள்ள ஆற்காடு, உப்புப்பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம்புதூர், அவுசிங்போர்டு, தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, ராமாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3 /6

கரூரில் உள்ள உப்பிடமங்கலம்,  சின்னக்கிணத்து பட்டி, மணவாசி, சாலப்பட்டி, லட்சுமணம்பட்டி, சாலப்பட்டி, பொரணி, காளியப்ப கவுண்டனூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /6

கள்ளக்குறிச்சியில் உள்ள  பாண்டலம், விரியூர், எஸ்.குளத்தூர், மேலேரி, ஜவுளிகுப்பம், கீழப்பட்டு, வட சிறுவள்ளூர், திம்மனந்தல், ஆரூர், ராமராஜபுரம், அரசராம்பட்டு, மஞ்சபுத்தூர், பாச்சேரி, கூடலூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5 /6

திருவாரூரில் புதுத்தெரு, சேந்தமங்கலம், மாவூர், காட்டூர், பவித்திரமாணிக்கம், அகரதிருநல்லூர், திருகண்ணமங்கை, பெரும்பண்ணையூர், மதுரா நகர், ராமநாதன் நகர், கேக்கரை, திருத்துறைப்பூண்டி, வேலூர், பாண்டி, குன்னலூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.    

6 /6

தஞ்சாவூரில் டேனியல் தாமஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் தெற்கு காலனி, ஆழிவாய்க்கால், சேதுராயன்குடிகாடு, தென்னமநாடு, ஆயங்குடி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.