டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு!

தமிழ்நாட்டில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பர் மாதத்தில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்

Trending News