தங்க கம்மலை மீட்டுத் தந்த தூய்மைப் பணியாளர்கள்

கழிவுநீர் கால்வாயில் கிடந்த தங்க கம்மல்: மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்

வேலூர் அருகே கழிவுநீர் கால்வாயில் இருந்த 4 கிராம் தங்க கம்மலை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Trending News