டாடா அறக்கட்டளைகளின் புதிய தலைவராக நோயல் டாடா நியமனம்

டாடா அறக்கட்டளை குழு வெள்ளிக்கிழமை நோயல் டாடாவை அதன் தலைவராக ஒருமனதாக நியமித்தது.

அக்டோபர் 9 ஆம் தேதி இரவு காலமான ரத்தன் டாடாவுக்குப் பிறகு, அவரது ஒன்றுவிட்ட சகோதரரான 67 வயதான நோயல் டாடா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Trending News