திருப்தி அளிக்கும் பட்ஜெட்- நந்தினி, சிஐஐ தலைவர்

பெண்கள், இளைஞர்கள்,விவசாயிகளை உள்ளடங்கிய பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என்று தென்னிந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைவர் நந்தினி தெரிவித்துள்ளார்.

Trending News