கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காதலி உள்பட 2 பேர் குற்றவாளி என கேரளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...