‘அதற்கு’ மனைவியின் சம்மதம் முக்கியம் இல்லை...!

சத்தீஷ்கர்ரில் மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு குற்றமில்லை என உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் சர்ச்சை கிளம்பியுள்ளது. மனைவி உயிரிழந்த நிலையில் மேல்முறையீட்டில் கிடைத்த தீர்ப்பால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Trending News