சென்னையில் பேரதிர்ச்சி! சீல் வைக்கப்பட்ட கல்லூரி கேண்டீன்!

சென்னையில் உள்ள அரசு உதவி பெரும் பாலிடெக்னிக் கல்லூரி கேண்டியனுக்கு சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடியாக சீல் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.

Trending News