தக்காளி விலை உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ தக்காளியின் விலை 110 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Trending News