இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தனியுரிமைக்கு முடிவு கட்டுவதாக இருப்பதாக கூறி வாட்ஸ்-அப் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மே-15-ம் தேதிக்கு பிறகு, WhatsApp செயலியின் தனியுரிமை கொள்கையை ஏற்க வில்லை என்றால், ஏற்காத பயனர்களின் கணக்கு நீக்கப்படாது என்றாலும், அவர்கள் சில அம்சங்களை பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி வாட்ஸ்அப். உலகளவில் அதிக அளவில் வாட்ஸ்அப்பின் பயனர்களை கொண்ட இந்தியா, அதன் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா திகழ்கிறது.
தற்போது சைபர் குற்றவாளிகள், நூதன முறையில், பல வழிகளில் மக்களை ஏமாற்றுகிறார்கள். இலவச அல்லது மலிவான சலுகையை வழங்குவதாக ஏமாற்றுகிறார்கள், இதனால், கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. ஆன்லைன் கட்டண முறையை பயன்படுத்தும் போதும் சரி, சமூக ஊடகத்தை பயன்படுத்தும் போது சரி, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். சுமார் 180 நாடுகளில் 1.5 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப்பில் மிகவும் ஆக்டிவ் ஆக உள்ளவர்கள் இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் செய்தி அனுப்புவதற்கு வாட்ஸ்அப்பை மட்டுமே பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் தன்னுடைய தளத்தை மேலும் சுவாரஸ்யமாக்குவதற்காக புதிய அம்சங்களைத் தொடங்குகிறது என்பதும் உண்மை. மிக விரைவில் நீங்கள் வாட்ஸ்அப்பில் நிறைய வண்ணங்களைக் காண்பீர்கள்.
WhatsApp Latest Features: வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்றாகும். பயனர்களின் சேட் அனுபவத்தை மேம்படுத்த, நிறுவனம் புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வபோது இந்த செயலியில் பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் தேர்தல் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிரசாரங்களும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் தேர்தல் பரப்புரை செய்வது தொடர்பாக மெட்ராஸ் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் பதிலை கோரியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.