TVK Vijay V Sentiment : ஒவ்வொரு கட்சித் தலைவரும் அவருக்கு ஏற்ற தொகுதி எது என ஆய்வு செய்து அதில்தான் போட்டியிடுவார்கள். அதன்படி முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் பலரும் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு வருகின்றனர்.
விருத்தாசலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, மாடு முட்டியதால், அரசு பேருந்தில் சிக்கி சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் காவியாவிற்கு, நினைவுத்திறன் அதிக அளவில் இருப்பதைக் கண்ட அவர்களது பெற்றோர்கள், எடுத்த ஒரு முயற்சி அவளது அறிவுத் திறனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
Wife Protest infront of Husband House in Cuddalore: கணவரை தேடி பல இடங்களில் அலைந்த சரண்யா இன்று காலை அரிதாசின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் சாத்துக்கூடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருத்தாசலம் காவல்துறையினர் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நடந்தது என்ன? இந்த பதிவில் காணலாம்.
Vijaykanth Virudhachalam: மறைந்த கேப்டன் விஜயகாந்த் முதன்முதலாக 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் ஏன் அந்த தொகுதியை தேர்ந்தெடுத்தார் என்பதற்கான சுவாரஸ்ய பின்னணி உள்ளது.
விருதாச்சலம் அருகே கூழாங்கல்லை கடத்திய லாரியை மடக்கி பிடித்த கனிமவளத்துறை அதிகாரிகளை கொலைவெறி உடன் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
Virudhachalam: விருத்தாசலம் அருகே கூழாங்கல் கொள்ளை தொடர்பான ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை சினிமா பாணியில் தாக்கிவிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Edappadi Palanisamy: தமிழ்நாடு சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை எனவும் சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
CM Stalin In TN Assembly: விருத்தாச்சலத்தில் யுகேஜி படிக்கும் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படுத்திய திமுக கவுன்சிலர் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.