Isha Gramotsavam 2024: ஈஷா சார்பில் நடைபெறும் விளையாட்டு திருவிழாவான 'ஈஷா கிராமோத்சவம்' காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் என பரிசளிப்பு விழாவில் சத்குரு தெரிவித்துள்ளார்.
Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை 2023-ன் முதல் லீக் போட்டியில் ரசிகர்களே வராததால் இலவச டிக்கெட்டாவது கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் கலாய்த்துள்ளார்.
கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் அதிகார பசிக்கும், ஆணவத்திற்காகவும் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என சேவாக் பேசியிருப்பது கவுதம் காம்பீரை மறைமுகமாக சாடியிருப்பதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
India vs Bharat: இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கு ஆதரவளித்து சேவாக் பதிவிட்ட நிலையில், பிரபல நடிகர் விஷ்ணு விஷால் அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Virender Sehwag On Adipurush Movie: ஆதிபுருஷ் படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கலாயத்த தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியத் தேர்வுக் குழுவில் சேத்தன் ஷர்மாவுக்குப் பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து அவரிடம் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவது நியாமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
Virender Sehwag on Rinku Sing: ரிங்கு சிங் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆடியதுபோல் அவரால் மீண்டும் ஒருமுறை விளையாட முடியாது என தெரிவித்திருக்கும் சேவாக், தோனி மற்றும் சச்சின்போல் நினைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா விளையாடிய முதல் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்களின் தற்போதைய நிலை பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களைத் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தான் விளையாடி இருந்தால் இந்திய அணியை நிலைகுலைய வைத்திருப்பேன் என பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது.
உலகின் தலைசிறந்த நடுவர்களுள் ஒருவரான ஆஸ்திரேலியாவின் சைமன் டஃபல், இந்திய வீரர்களில் யாரெல்லாம் வருங்காலத்தில் சிறந்த அம்பயர்களாக வர வாய்ப்புள்ளது எனக் கணித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.