திருமாவளவன் பங்கேற்க உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜயும் பங்கேற்க உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்கள், புதிய கட்சி தொடங்கினாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் போட்டியாளராக முடியாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் உள்ள குலதெய்வ கோயிலில் மும்பை மாவட்ட தமிழக வெற்றி கழக இளைஞரணி தலைவர் சுறா முணியன் சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அசைவ விருந்து அளிந்துள்ளார்.
Latest News Sathyaraj Refused To Act In Thalapathy 69 Movie : விஜய் நடிப்பில் தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவர் நடிகர் சத்யராஜை நடிக்க அழைத்தும் அவர் வர மறுத்திருக்கிறார். இதற்கான காரணம் என்ன?
அடுத்த மாதம் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளனர்.
Thirumavalavan, Vijay | தவெக தலைவர் நடிகர் விஜய், நீங்களும் பாசிஸ்டுகள் திமுகவை மட்டும் சொல்கிறாரா அல்லது இந்தியா கூட்டணியில் இருக்கும் 28 கட்சிகளையும் சொல்கிறாரா என திருமாவளவன் கேள்வி.
விஜய் அரசியல் புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், விஜய் கட்சி தொண்டர்கள் தற்போது அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Amaran Release Date: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.
இளைஞர் தலைமுறை தடுமாறும் தலைமுறை என்றும், அதைப் பக்குவப்படுத்துவது நமது கடமை என்றும் திமுக நிர்வாகிகளுக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.
Vijay | விஜய் நடத்திய அரசியல் மாநாடு மிகப்பெரிய அளவில் அவரது தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது. அதே நேரம் தமிழக அரசியலிலும் சூட்டை கிளப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத அரசியல் களத்தில் விஜய் எண்ட்ரி கொடுத்திருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கள நிலவரம் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை, ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.