Actor Vijay In Tirunelveli: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 மக்களுக்கு நிவாரணப் பெட்டகம் உள்ளிட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.
விஜய் நடித்துவரும் 68-வது படத்திற்கு Boss அல்லது Puzzle எனப் பெயர் வைத்ததாகத் தகவல் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
விஜய் நடித்த பத்ரி படத்தின் வில்லன் பூபிந்தர் சிங், தனது வீட்டில் இருந்த மரத்தை வெட்டிய சண்டையில் பக்கத்து வீட்டுக்காரரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் விஜய், தர்மபுரி மாவட்ட காட்டு பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது எனவும், 5 தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சூர்யாவின் வாடிவாசல் மற்றும் விஜய்யுடன் இயக்குனர் வெற்றிமாறனின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மாரி செல்வராஜ் கூறி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.