Venus Transit: அனைத்து ராசிகளுக்கும் சுக்கிரன் பெயர்ச்சியால் நற்பலன்கள் கிடைக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான மகிழ்ச்சியும், வெற்றியும், செழிப்பும் கிடைக்கும்.
Sukran Peyarchi: அன்புக்கும் செல்வத்துக்கும் அதிபதியான சுக்கிரன் 18 ஆம் தேதி இரவு 8.46 மணிக்கு தனுசு ராசியில் பெயர்ச்சி ஆனார். சுக்கிரன் பெயர்ச்சி மகாலட்சுமி யோகத்தை உருவாக்குகிறது. இந்த பெயர்ச்சியின் விளைவாக, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் அன்பும் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். உறவுகளில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் அதிகரிக்கும்.
Sukran Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜனவரி 18, 2024 அன்று சுக்கிரன் தனது ராசியை மாற்றுகிறார். அன்றைய தினத்தில் சுக்கிரன் தனுசு ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 18ம் தேதி இரவு 08:56 மணிக்கு சுக்கிரன் பெயர்ச்சி நடக்கும்.
Shukra Gochar: செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் சின்னமான சுக்கிரன் ஜனவரி 18 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும்
Lakshmi Narayan Yog: ஜனவரி 18 ஆம் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கப்போகும் சுக்கிர பகவான், புதனுடன் இணைந்தால் அற்புதமான யோகம் உருவாகவிருக்கிறது. அது யாருக்கு நல்லது?
சுக்கிரன் பெயர்ச்சி: சுக்கிரன் ஜனவரி 18 ஆம் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். அவர் இங்கு பெயர்ச்சி ஆனவுடன் ஏற்கனவே தனுசு ராசியில் இருக்கும் புதனுடன் இணைவார். இதன் காரணமாக சுப பலன்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்படவுள்ளது.
செல்வச் செழிப்புக்குக் காரணகர்த்தாவாக இருக்கும் சுக்கிர பகவான் டிசம்பர் 25ஆம் தேதி ராசி மாறுகிறார். விருச்சிக ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது ரிஷபம் உள்ளிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கும் சாதகமாக உள்ளது.
Venus Transit 2023: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, செல்வத்தைக் குறிக்கும் சுக்கிரன் நவம்பர் 29 வரை கன்னி ராசியில் இருப்பார். அத்தகைய சூழ்நிலையில், 29 நவம்பர் வரையிலான நேரம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
Venus Transit: சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால் நல்ல நாட்கள் ஆரம்பம் ஆகும். இவர்களுக்கு வெற்றிகள் கிட்டும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.
Sukran Peyarchi, Impact On all Zodiac Signs: பல வகையான நன்மைகளை செய்யும் கிரகமான சுக்கிரன் இன்று அதிகாலை 5.14 மணிக்கு பெயர்ச்சியானார். அவர் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகியுள்ளார்.
Shukra Gochar In Kanya Rasi:ஜோதிடத்தின்படி, சுக்கிரன் நவம்பர் 3, 2023 அன்று கன்னியில் நுழைய உள்ளார். இது போன்ற சூழ்நிலையில், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
Sukran Peyarchi Palangal: சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் காரணமாக மிக அதிக அளவிலான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இவர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள்.
Shukra Transit: சுகபோகங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவான், செல்வம், வசதியான வாழ்க்கை, பணம், மதிப்பு மரியாதை, வீடு, வாகனம் என உலகில் வசதியாகவும் மனதிருப்தியுடன் வாழ்வதற்கு காரணமானவர்
Venus Transit: சில ராசிகளுக்கு சுக்கிரனின் மாற்றத்தால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Venus Transit: ஜோதிட சாஸ்திரப்படி, செல்வத்தை அள்ளித் தரும் சுக்கிரன், நவம்பர் 3ம் தேதி அதிகாலை 4:58 மணிக்கு கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
Sukran Peyarchi: சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிக நல்ல பலன்களை அள்ளித்தரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.