Venus Rahu Conjunction: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகள் மட்டுல்ல, கிரக பெயர்ச்சிகளால் ஏற்படும் கிரகங்களின் இணவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நிலையில், புத்தாண்டில் மீனத்தில், ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையின் பலன்களை அறிந்து கொள்ளலாம்
Venus Transit 2024: மகிழ்ச்சி, அன்பு, அழகு, பொருள் இன்பம், ஆடம்பரம் மற்றும் செழிப்புக்கு காரணமான கிரகமான சுக்கிரன், டிசம்பர் 02, 2024 அன்று காலை 11:46 மணிக்கு சனியின் ராசியான மகர ராசியில் நுழைந்துள்ளார். சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரிப்பது ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்று டிசம்பர் 2ஆம் தேதி மகிழ்ச்சியையும் நல்ல விஷயங்களையும் தரும் சுக்கிரன் தனது ராசியை மாற்றியுள்ளார். இந்த மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிகளை பற்றியும் தெரிந்து கொள்வோம்!
டிசம்பர் மாதம் 27 நாட்கள் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். வீட்டில் உள்ள பண கஷ்டம் நீங்கி சுக்ரனின் ஆசீர்வாதத்துடன், பழைய ஆசைகள் நிறைவேறும். 3 அதிர்ஷ்ட ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Sukran Peyarchi Palangal: டிசம்பர் மாதம் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கத்தால் டிசம்பர் மாதம் முழுவதும் அமோக பலன்களை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். கிரகப் பெயர்ச்சிகளால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு சிக்கல்களும் ஏற்படுவதுண்டு.
Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
Venus - Saturn conjunction: 2024 டிசம்பரில் சுக்கிரன் கும்ப ராசியில் பிரவேசிக்கப் இருக்கிறார். கும்ப ராசிக்கு அதிபதி சனி தேவன். அதோடு சனி பகவான் இப்போது கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைவார். சனி மற்றும் சுக்கிரன் இணைவது எந்த வகையில் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Sukran Peyarchi Palangal: மகிழ்ச்சி, ஆடம்பரம், செல்வம், அழகு, இன்பம் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் இன்று தனுசு ராசியில் பெயர்ச்சி ஆகிறார். அவரது இந்த பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிடத்தில், சுக்கிரன் மிகவும் மங்களகரமான மற்றும் செல்வம் தரும் கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரனின் பெயர்ச்சியினால் சில ராசிகளுக்கு பொருள் வசதிகளையும் செல்வத்தையும் அதிகரிக்கும். அனைத்து ராசிகளுக்கு சுக்கிரன் பெயர்ச்சியினால் உண்டாகும் பலன்களை தெரிந்து கொள்வோம்.
Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும்.
வரும் நவம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 3:39 மணிக்கு சுக்கிரன் தனுசு ராசிக்குள் நுழைய உள்ளார். இந்நிலையில் நவம்பர் 6-ம் தேதியில் இருந்து சில ராசிகளுக்கு நன்மை ஏற்படும்.
Sukran Peyarchi Palangal: வாழ்க்கையில் செல்வம், பெருமை மற்றும் அனைத்து வகையான வசதிகளையும் தரும் சுக்கிரன், வரும் நவம்பர் 7ம் தேதியன்று அதிகாலை 03:21 மணிக்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மிதுனம், தனுசு உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும்.
Planet Transit In Aippasi : ஐப்பசி மாதத்தை உருவாக்க சூரியன் இன்று கன்னியில் இருந்து துலாமுக்கு பெயர்ந்தார். இதனைத் தவிர ஐப்பசி மாதத்தில் பல கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன....
Sukra Nakshatra Gochar October 2024 Positive Effects : அக்டோபர் மாதத்தின் 16ம் நாளான இன்று, சுக்கிரன் விசாக நட்சத்திரத்தில் இருந்து அனுசம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆனார்.
சுக்கிரன் நாளை அக்டோபர் 16 ஆம் தேதி இரவு 12:12 மணிக்கு அனுராதா நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். இந்த மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்க உள்ளது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
Venus Transit In Scorpio : விருச்சிகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி, வெற்றியை அடைய உதவும் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவும்... இந்த பலன்கள் எந்த ராசிக்கு? தெரிந்துக் கொள்வோம்...
Venus Transit In Scorpio Just After Vijayadashami : விஜயதசமி முடிந்த அடுத்த நாளே, சுக்கிரன் விருச்சிக ராசிக்கு சஞ்சரிப்பது, பன்னிரெண்டு 12 ராசிகளிலும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.