Venus Transit: சுக்கிரனின் இட மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

சுக்கிரன் நாளை அக்டோபர் 16 ஆம் தேதி இரவு 12:12 மணிக்கு அனுராதா நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். இந்த மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்க உள்ளது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

 

1 /5

மரியாதை, ஆடம்பரம், செல்வம் மற்றும் புகழ் ஆகியவற்றின் அதிபதியாக சுக்கிரன் உள்ளார். ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கும் சுக்கிரன் தனது ராசி நட்சத்திரக் மாற்றுகிறார்.   

2 /5

சுக்கிரன் நாளை அக்டோபர் 16 ஆம் தேதி புதிய நட்சத்திரத்திற்கு இடம் பெயர்கிறார். இந்த நட்சத்திர மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.  

3 /5

கும்ப ராசி சுக்கிரன் மாற்றத்தால் பண பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கும் நல்ல செய்தி தேடி வரும். புதிய பொறுப்பு உங்களுக்கு வழங்கப்படலாம்.

4 /5

தனுசு ராசி தனுசு ராசிக்காரர்கள் தொழிலில் புதிய வருமானம் பெறலாம். சொந்த வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். தொழிலில் லாபம் அதிகமாகும். வீட்டின் நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். நோய்கள் இருந்தால் சீக்கிரம் குணமாகும்.

5 /5

ரிஷப ராசி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இட மாற்றம் நல்ல விஷயங்களை தரும். வீட்டின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பலனைப் பெறலாம்.