Jeep India discounts : ஜீப் இந்தியா ஆட்டோமொபைல் நிறுவனம், காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யூவிகளுக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது, இந்தத் தள்ளுபடி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
Luxury Cars Above 1 Crore Rupees : ஆடம்பரம் என்பது எது என்பதற்கான வரையறை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆடம்பரம் என்பது பலருக்கு தேவையற்றதாக தோன்றினாலும், அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான பிறகு அனைவரின் மனமும் ஆடம்பரத்தை நோக்கி திரும்புகிறது.
பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் PRESS, MEDIA, ஊடகம் என்று அடையாளப் பதிவுக்கு தடையா? தெளிவுப்படுத்தவும் முறைப்படுத்தவும் சென்னை பெரு நகர காவல் துறைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!
FASTag KYC Update Last Date Feb 29 Today Deadline: 'One Vehicle One FASTag' முன்முயற்சி மற்றும் KYC செயல்முறையை செய்து முடிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31 ஆக இருந்தது. எனினும், பின்னர் இதற்கான காலக்கெடு பிப்ரவரி 29 ஆக நீட்டிக்கப்பட்டது.
பழைய வாகனங்கள் வாகனத்தின் சோதனை மற்றும் ஆவணங்களை எம்.வி.ஐ மூலம் சரிபார்த்த பின்னரே மீண்டும் பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டது. மறுபதிவை ஏற்க அல்லது மறுப்பதற்கான இறுதி அதிகாரம் DTO ஆகும்.
பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் மெத்தனால் அல்லது எத்தனால் மூலம் இயக்கப்படும் பயணிகள் வாகனங்களுக்கு அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
Traffic Challans Cancelled: வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட 2017-2021 வரையிலான ஐந்தாண்டு அபராதங்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து இந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Yercaud Tourism: ஏற்காடு பிரதான சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் சாலை பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதால், அயோத்திய பட்டணத்தில் இருந்து குப்பனூர் வழியாக வழி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Registration Certificate Transfer: நீங்களும் பழைய வாகனத்தை வாங்கவோ அல்லது விற்கவோ விரும்பினால், வாகனத்தின் RC அதாவது பதிவு சான்றிதழை கண்டிப்பாக பரிமாற்றிக்கொள்ளவும்.
2023 Honda Shine 100: ஹோண்டா ஆட்டோமொபைல் நிறுவனம், தனது புதிய ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) பைக்கை அண்மையில் அறிமுகப்படுத்தியது. விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் இந்த பைக்கின் அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
விரைவுச்சாலையாக இருந்தாலும் சரி, கிராம சாலைகளாக இருந்தாலும் சரி! எல்லாவிதமான சாலைகளிலும் பயணம் செய்யக்கூடிய வாகனங்களுக்கான வேகத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அரசு நடைமுறைப்படுத்தவிருக்கும் திட்டத்தின் மூலம் நெடுஞ்சாலையில் உங்களது வாகனம் எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்கிறதோ அந்த தூரத்திற்கு ஏற்ப மட்டும் நீங்கள் கட்டணம் செலுத்தினால் போதுமானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.