வாரணாசி நகரில் பள்ளி சீருடை அணிந்து வந்த ஒரு சிறுமி பைக் உரிமையாளரிடம், வண்டி வழியின் குறுக்கே நிற்பதாகவும் வண்டியை நகர்த்த வேண்டும் என கூறியுள்ளார். யார் என்றே தெரியாத அந்த சிறுமியை நம்பி அந்த உரிமையாளர் சாவியை கொடுத்துள்ளார். அந்த சிறுமி அந்த பைக்கை திருடிச் சென்றுவிட்டார். அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் தற்போது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். சிறுமி பைக்கை திருடி செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Viral Video: பல திருடர்கள் பல நூதன முறையில் திருடியதை பார்த்திருப்பீர்கள், ஆனால் இங்கு ஒரு சிறுமி பைக்கை திருட போட்ட பிளான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதன் சிசிடிவி வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட பிரதமர் மோடி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு சொந்தமாக வீடு கார், இல்லை என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IRCTC Bharat Gaurav Tour Package: இந்தியன் ரயில்வேயின் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் IRCTC தென் மண்டலம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்காகப் புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது.
Gyanvapi Survey Report: வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் தற்போதுள்ள கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பு பெரிய இந்து கோவில் இருந்ததாகக் கூறும் முக்கியமான அறிக்கை...
வாரணாசியில் ஐஐடியில் படிக்கும் மாணவியைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு செய்த வழக்கில் பாஜக ஐ.டி விங்கைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
காசி-தமிழ் சங்கமம் இரண்டாம் பதிப்பின் போது, ஆன்மீக மையங்களான வாரணாசி மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் புதிய ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
Varanasi Cricket Stadium: வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மூத்த கிரிக்கெட் வீரர் சச்சின் நினைவுப் பரிசை அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஞானவாபி மசூதி நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் துறை ஆராய கொடுத்த அனுமதியை ஜூலை 26ம் தேதி மாலை 5 மணி வரை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Top 10 Red Light Areas In India: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ வீரர்களின் பாலியல் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட அந்த ரெட் லைட் ஏரியாக்களில், சுதந்திரத்திற்கு பிறகும் தற்போது வரை பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கிறது.
Bodyguards For Tomatoes: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான வாரணாசியில் தனது கடையில் உள்ள தக்காளிகளுக்கு பாதுகாப்புக்காக இரண்டு மெய்க்காப்பாளர்களை ஒரு வியாபாரி வேலைக்கு வைத்துள்ளார்.
Gyanvapi Mosque Row: ஞானவாபி மசூதிக்குள் வழிபாடு நடத்துவதற்கான உரிமை கோரிய ஐந்து இந்து பெண்களின் மனு, விசாரிக்க தகுதி வாய்ந்தது என்று கூறி அலகாபாத் உயர்நீதிமன்றம் முஸ்லிம் தரப்பின் கோரிக்கையை நிராகரித்தது
ஞானவாபி வளாகத்தில் உள்ள அன்னை சிருங்கர் கௌரி ஸ்தலத்தில் தினசரி வழிபாட்டிற்கு அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராக்கி சிங் உட்பட 5 பெண்கள் அன்னை சிருங்கார கௌரி- ஞானவாபி வழக்கு தொடர்ந்தனர்.
IRCTC Bharat Gaurav Train: ஐஆர்சிடிசி சார்பில் 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் வரும் மே 4ஆம் தேதி தொடங்கப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. அந்த ரயில் குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.