வானில் ஏற்படும் மாற்றங்கள், பிரபஞ்சத்தையும் அதில் ஏற்படும் மாறுதல்களையும் பிரதிபலிக்கின்றன என்று சொல்வார்கள்... இந்த மாற்றம் பீதி ஏற்படுத்தும் மாற்றம்...
Snake Fair Viral Video: பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் கையில், கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வினோதமான திருவிழாவை கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Viral Video: சமீபத்தில் பாம்பின் ஒரு வீடியோ மிகவும் பிரபலமாக வைரலாகி வருகின்றது. இது மிகவும் ஒரு வித்தியாசமான வீடியோவாக உள்ளது. இதை பார்க்கும் போதே நம் உடல் சிலிர்த்துப் போகிறது.
Viral Video: இரவில் இருள் சூழ்ந்த தெரு ஒன்றில் நின்றுகொண்டிருந்த சிங்கத்தை பார்த்ததும், பதறி அடித்து ஓடிய தம்பதியரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Snake Viral Video: காரின் கதவில் பாம்பு ஒன்று மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தனது காதலியுடன் ஒரு சிறுவன் மும்முரமாக போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது உடலில் பாம்பு ஒன்று ஏறியது. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறது.
Viral Video Latest: சரக்கு ரயில் தரம்புரண்டதால் அதில் இருந்த டீசல் தரையில் கொட்டிவிட்டது. அந்த டீசலை கிராம மக்கள் பலரும் வண்டி வண்டியாக எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
Tiger Viral Video: பாகிஸ்தானில் புலி ஒன்று இரும்பு சங்கிலியால் கட்டி, அதன் முதுகில் சவாரி செய்த சமூக வலைதள பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.