கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
கைவினைஞர்கள் பற்றியும் அவர்கள் திறமை தொடர்பான தகவல்களையும் சேகரிக்க தனி வலைதளம் தமிழக முதல்வர் அறிவிப்பு.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டது:-
''தமிழகத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்கள் பற்றியும் அவர்கள் திறமை தொடர்பான தகவல்களையும் சேகரித்து தனி வலைதளம் உருவாக்க புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் (Tamil Nadu Innovations Initiatives) 2015-16ல் ரூ.1 கோடி நிதியை தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்துக்கு அளித்தது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த, மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சேகர்; பவுஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்;
பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்; கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி தரப்பு மற்றும் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி;
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.
மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 24 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 20 நிறைவுற்ற திட்டப் பணிகள்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
01.01.2016 முதல் திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 01.01.2017 முதல் அகவிலைப்படியினை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 01.01.2017 முதல் நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இயற்கை மரணத்துக்காக வழங்கப்படும் உதவித் தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு/குறு விவசாயிகளுக்கும், வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, “தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்”என்ற சமூகபாதுகாப்புத் திட்டம் ஜெயலலிதாவால் 15.8.2005 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக திமுக உறுப்பினர் ராஜேந்திரன் இன்று சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பான தீர்மானத்துக்கு விளக்கம் அளித்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
டெல்லி ஜே.என்.யூ., வில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் கடந்த 12-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணத் தொகை வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இன்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறியதாவது:-
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா
ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான தீர்மானத்தை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்மொழிந்தார்.
நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் திருமதி வி.கே. சசிகலா.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா
ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான தீர்மானத்தை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்மொழிந்தார்.
இந்நிலையில் இன்று சட்டப் பஞ்சாயத்துக்கு இயக்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக 36 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெறப்படும் என தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
மதுரையில் நாளை நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை மதுரைக்கு பயணம் மேற்கொள்வார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் தமிழர்கள் மாபெரும் புரட்சியில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில் மாநில அரசு விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அவசர சட்டத்தை ஓப்புதலுக்காக அனுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாவது:-
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடையாக உள்ள சட்ட விதிகளை நீக்க வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும். இதற்கு ஏதுவாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தலைமை செயலகத்தில் துவங்கியது.
முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
— AIADMK (@AIADMKOfficial) January 4, 2017
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா காலமானார். அவரது மறைவைத் பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்யப்பட்டார். தற்போது முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு நெருக்கடி முற்றுகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் சசிகலாவை முதல்-அமைச்சராக நியமிக்க வற்புறத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்று முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் போயஸ் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் சென்றனர்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார்.
சந்திப்புக்கு முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நாளை திமுக போராட்டம் நடத்துகிறது. எதிர்க்கட்சி என்ற முறையில் போராடுகிறார்கள். போராட்டம் நடத்தித்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமென்றால் நானும், பா.ஜனதாவும் முதலாவதாக போராடுவோம். ஆனால் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது.
தமிழக மீனவர்களையும் அவரது படகுகளையும் விடுவிக்க கோரி நரேந்திரமோடிக்கு முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் மோதல்.
தற்போது தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஆனால் சில அதிமுக அமைச்சர்கள் சசிகலா முதல்வர் ஆகா வேண்டும் என கூறி வருகின்றனர். பன்னீர்செல்வமும் சசிகலா முதல்வராக வழி விடவேண்டும் என பகிரங்கமாக கூறி வருகின்றனர். இச்சம்பவம் தமிழக அரசியளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்களே சசிகலா தான் முதல்வராக வேண்டும் என கூறி இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.