ஒவ்வொரு நாளும் பெண் ஆசிரியர் சிக்ஷிமித்ரா துன்புறுத்தப்பட்டதாக கூறபபடுகிறது. தினம் தினம் அவமதிப்புகள், சாதி சார்ந்த அவதூறுகள் அவர் மீது பயன்படுத்தப்பட்டன மற்றும் அவரை வேலையில் இருந்து நீக்கப்படும் என்றும் அச்சுறுத்தி உள்ளனர்.
ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் தமிழகத்தில் தொடர் கதையாகி வருகிறது. இந்த பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருப்பது சென்னை ஷெனாய் நகரில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி.
தனது ஆடை குறித்த ஆசிரியையின் விமர்சனத்தை 14 வயது மாணவி சாடியுள்ளார். வெண்ணிற டீ-ஷர்ட், நீண்ட கைகள் கொண்ட சாம்பல் நிற கார்டிகன் (மேல் அங்கி) மற்றும் முழங்கால் நீள பாவாடை அணிந்திருந்தேன். இந்த ஆடையை எப்படி தரக்குறைவானது என்று சொல்ல முடியும் என்று கோபத்தில் சீறுகிறார் 14 வயது மாணவி வாக்னர் (Wagner).
நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிவரும் நிலையில், புரளிகளும் வதந்திகளும் ஏற்படுத்தும் சோகங்களுக்கும் பஞ்சமேயில்லை.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்ய தீர்மானித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இன்றைய உலகில், வித்தியாசமான செயல்களை மேற்கொண்டு பிரபலம் அடையும் நபர்கள் பலர். அவர்கள் செய்யும் வித்தியாசமான விஷயத்தின் காரணமாகவே, விவாதத்தின் தலைப்பாக மாறுகிறார்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.