Indian Media Works சார்பில் நடத்தப்படும் இந்தியன் அவார்ட்ஸ் 2022 மற்றும் Mr Miss & Mrs தமிழகம் நிகச்சிகளின் இறுதிப்போட்டி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி சென்னை கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.
ஜான் அமலன் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள Indian Awards 2022 மற்றும் Mr Miss & Mrs Thamizhagam விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் மூலம் வரக்கூடிய நிதி முழுவதும் ராணுவ வீரர்களின் நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளது
சூலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மறுநாள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவத்தின் போது வயிற்றில் கத்திரிகோல் வைத்து தைத்ததால் 12 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க சில சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார்.
தூத்துக்குடி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டை காரணமாக பக்கத்து வீட்டுக்காரரை குடும்பமாக சேர்ந்து கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்தவரை மர்ம நபர்கள் மிரட்டி சாவியை பறித்து சென்று அவரின் வீட்டை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.