Sriperumbudur Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர். பாலு மீண்டும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாரா?, எதிர்க்கட்சிகள் அதனை தடுக்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி விஷ்வநாதனை சுட்டுக்கொல்வது தொடர்பாக தோலைபேசியில் காவலர் ஒருவர் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Rowdy Appalam Raja News: ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசியல் கட்சி பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிரபல ரவுடி உள்பட 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதைக்குறித்து பார்ப்போம்.
காஞ்சிபுரம் அருகே பிளிப்கார்ட் செயலி மூலம் 79 ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமிரா ஆர்டர் போட்டவருக்கு, பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bharat Jodo Yatra: இந்திய ஒற்றுமை பாதயாத்திரை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்திலுள்ள தனது தந்தையின் திருவுருவ படத்திற்கு ராகுல் காந்தி எம்.பி.மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வீண் புரளி பரவியதால் பெரிதாக வெடிக்கவிருந்த பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைத்த மாவட்ட ஆட்சியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தனியார் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால், சென்னை - பெங்களூரு சாலையில் தனியார் தொழிற்சாலையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோயின் தாக்கம் அதிகரித்து, வீரியம் குறையாத நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிப்பது குறித்து நீதிமன்ற தீர்ப்பு முழுவிவரம் கிடைத்தப்பின் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.