உங்க போனில் இண்டர்நெட் இல்லை என்ற சிக்கல் அடிக்கடி எதிர்கொள்கிறீர்கள் என்றால், அதனை நீங்களாகவே சரிசெய்ய 5 வழிமுறைகள் இருக்கின்றன. அந்த ஈஸியான வழியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பலரும் 100 சதவீத பேட்டரி சார்ஜ் உடன் வீட்டை விட்டு வெளியேறினாலும் சிறிது நேரத்தில் படிப்படியாக குறைந்து ஆப் ஆகும் நிலைக்கு வந்துவிடும். இதன் பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது.
Amazon Great Summer Sale Smartphone Discount: அமேசான் நிறுவனத்தின் கிரேட் கோடை விற்பனை பிரைம் உறுப்பினர்களுக்கு தொடங்கியது. மற்ற வாடிக்கையாளர்களுக்கு இன்று மதியம் 12 மணி முதல் தொடங்கும்.
Flipkart, Mega Saving Days sale, iPhone 15: ஐபோன் 15 மாடல் ஸ்மார்ட்போன் மாடல் இப்போது 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம். இந்த அருமையான ஆஃபரை முழுமையாக பெற்றுக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Iphone 14 Plus Flipkart Discount Details: ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 35 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பிளிப்கார்டில் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
Find My Device, Offline Tracking: இனி ஸ்மார்ட்போன் தொலைந்துபோய்விட்டால் அது ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தாலும் கண்டுபிடிக்கும் அம்சம் விரைவில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
OnePlus 12R: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 12R மொபைலை வாங்கிய பயனர்கள் அதனை திருப்பி கொடுத்து முழு பணத்தையும் பெற்று கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Moto G4 Price: ரூ. 8 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது.
Smartphone Overheating Problem: நாம் நமக்கே தெரியாமல் செய்யும் சில தவறுகளால் ஸ்மார்ட்போன் அதிகம் ஹீட் ஆகி வெடிக்கும் நிலைக்கு வருகிறது. அதிக வெப்பம் உங்கள் தொலைபேசியின் செயல்திறனை பாதிக்கும்.
Tech Facts: மொபைல், லேப்டாப், டேப்லட் போன்ற சாதனங்களுக்கு சார்ஜர் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தை தவிர்த்து ஏன் வேறு நிறத்தில் வருவதில்லை என்பதற்கான காரணத்தை இதில் காணலாம்.
மொபைல் போன்களில் பல மணிநேரம் செலவிடுபவர்கள். அந்த பழக்கத்தை உடனடியாக மாற்றிக் கொள்வது நல்லது. இதனால் கண் பார்வை பாதிப்பு போன்ற உடல் நல குறைபாடு மட்டுமின்றி, மூளை மற்றும் மனநிலை பாதிப்பும் ஏற்படும்.
Tech Tips: Apple iPhone 15 Pro Max மொபைலில் இல்லாத ஒரு அம்சம், Samsung Galaxy S24 Ultra மொபைலில் இடம்பெற்றுள்ளதாக சமீபத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
OnePlus 12 Smartphone: ஆப்பிள் மற்றும் சாம்சங் மொபைல்களுக்கு OnePlus நிறுவனத்தின், Oneplus 12 மாடல் கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த ஸ்மார்போன் என்பதற்கான 5 காரணங்களை இங்கு காணலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.