Tamil Nadu government | பேக்கரி தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. அது குறித்து கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
EPS Pension: பணியாளர் ஓய்வூதியத் திட்டமான EPS இன் கீழ் ஓய்வூதிய வசதியைப் பெற சில நிபந்தனைகள் உள்ளன. இதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு EPS க்கு பங்களிக்க வேண்டியது அவசியமாகும்.
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தகுதியானவர்கள் யார் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு இருப்பது போலவே ஆண் குழந்தைகளுக்கும் இருக்கும் சேமிப்பு திட்டம் தான் இந்த பொன்மகன் சேமிப்பு திட்டம். மகன்களின் எதிர்கால தேவைகளுக்காக இருக்கும் சிறப்பான சேமிப்பு திட்டம்.
Free Tablet and Smartphone: இளைஞர்களுக்கு கல்வியில் உதவவும், அவர்களுக்கு வளங்களை வழங்கவும் அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பெரும் பயனைப் பெறுவார்கள்.
ஏழை எளிய பெண்களுக்கு உதவிய திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்குத் தங்கம் திட்டத்தைத் தமிழக அரசு கைவிடக் கூடாது என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.