ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் உக்ரைனின் கியேவில் உள்ள நிலத்தடி மெட்ரோ நிலையங்கள் மக்கலின் பதுங்குக்குழிகளாக மாறிவிட்டன.
நேற்று தொடங்கிய ரஷ்ய தாக்குதலால் இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் கியோவின் பல்வேறு பகுதிகளில ஏவுகணைகள் தாக்கியது.
வீடற்ற நிலையில் உள்ள பலருக்கு புகலிடம் கொடுத்திருப்பது நிலத்தடி மெட்ரோ நிலையங்கள் தான்.
உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை அறிவித்ததோடு, ரஷ்ய நடவடிக்கையில் தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா உக்ரைனைத் தாக்கியது. வியாழன் காலை 5 மணிக்கு ரஷ்ய அதிபர் புதின் போர் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணைகள் தாக்க ஆரம்பித்தன. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை அறிவித்ததோடு, ரஷ்ய நடவடிக்கையில் தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அடங்கிய சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. டெல்ல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து காட்சிகள்
புகைப்படங்கள் உதவி - ஏ.என்.ஐ
உக்ரைன் மீது ரஷ்யா இராணுவத் தாக்குதல் நடத்தக்கூடும் என அச்சம் நிலவும் இந்த நேரத்தில், உக்ரைனின் கிழக்கு மாகாணங்களின் இரு பகுதிகளை சுதந்திர நாடாக ரஷ்யா அங்கீகரித்து, கூடுதல் துருப்புகளை அனுப்பியுள்ளது.
Russia- Ukraine Crisis: மாஸ்கோவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ரஷ்ய வங்கிகள் மற்றும் தன்னலக்குழுக்களுக்கு எதிராக கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலின் முக்கிய புள்ளி டான்பாஸ் பகுதி. இந்த எல்லைப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பகுதியின் முக்கியத்துவம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
Russia-Ukraine crisis: ரஷ்யா உக்ரைன் இடையிலான நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், செவ்வாயன்று கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
பதற்றம் நிறைந்திருக்கும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் கவலைகளைகளை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் உக்ரைன் இடையே மூன்று வந்தே பாரத் மிஷன் விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா முன்னதாக அறிவித்தது.
Russia Ukraine Crisis: பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருக்கிறது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.