உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ஃபிஃபாவிலிருந்து ஐஓசி வரை பல்வேறு விளையாட்டு அமைப்புகள் ரஷ்யாவை புறக்கணிக்கின்றன... ரஷ்ய புறக்கணிப்பு புகைப்படத் தொகுப்பு...
ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில், இந்தோ-உக்ரைன் தம்பதியினர் எப்படி தப்பினார்கள் என்பது ஆச்சரியமான ஆனால் உண்மையான சம்பவம்... இது சமூக ஊடகங்களில் வைரலாகிறது...
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சகட்டத்தை நெருங்கும் வேளையில், சோவியத் யூனியன், "இந்தியாவுடான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை" ன்னு, பாகிஸ்தானை எச்சரித்தது. ஆனால் அந்த காலகட்டத்தில், பல வலிமையான மேற்கத்திய நாடுகளோட ஆதரவும், பாகிஸ்தானுக்கு இருந்தது.
Russia Ukraine Conflict: உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் மனித உடலை ஆவியாக்கும் திறன் கொண்ட வேக்குவம் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்துவதாக அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா குறியுள்ளார்.
உக்ரைனில் சிக்கியிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் மேற்கு எல்லையை அடைய எல்விவ் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, ரஷ்ய குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கருத்து தெரிவித்த இந்தியா, எந்த ஒரு பிரச்சனைக்கும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
உக்ரேனிய பெண் ஒருவர் ரஷ்யாவின் தாக்குதலினால், சேதமடைந்த தனது வீட்டில் இருந்து உடைந்த கண்ணாடிகளை அகற்றி சுத்தம் செய்யும் போது அழுவதையும் தேசிய கீதத்தை பாடுவதையும் வீடியோவில் காணலாம்.
உக்ரைன் ரஷ்யா போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரண்டு தரப்பிலும் தாக்குதல்களும், உயிரிழப்புகளும், அதிகரித்துள்ளன. அமைதி திரும்ப, போர் நிறுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவை வற்புறுத்தி வருகின்றன.
உக்ரைனிலிருந்து வெளிவந்துள்ள ஒரு வீடியோவில், தன் மகளின் முகத்தை மற்றொரு முறை தன்னால் பார்க்க முடியுமா என்று கூட தெரியாத நிலையில் உள்ள தந்தை தேம்பித் தேம்பி அழுகிறார்.
மூன்றாம் உலகப் போர் ஆரம்பம் ஆகிறதா என்ற கேள்வியையும் இது குறித்த ஊகங்களையும் நாம் இந்நாட்களில் தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தித்தாள்களிலும் பலமுறை கேட்டு வருகிறோம். ஆனால் உலகப் போர் என்பது அவ்வளவு சாதாரண விஷயமா? இதுவரை நடந்துள்ள உலகப்போர்களை பற்றி நீங்கள் கண்டறிந்தால் அந்த தகவல்கள் உங்களுக்கு பல விந்தையான விஷயங்களை தெரியப்படுத்தும். வரலாற்றில் இடம்பெற்ற உலகப்போரின் சில மறக்க முடியாத புகைப்படங்களை இங்கே காணலாம்.
Russia-Ukraine conflict: உக்ரைனிலிருந்து வெளிவந்துள்ள ஒரு வீடியோவில், தன் மகளின் முகத்தை மற்றொரு முறை தன்னால் பார்க்க முடியுமா என்று கூட தெரியாத நிலையில் உள்ள தந்தை தேம்பித் தேம்பி அழுகிறார்.
Russia Ukraine Conflict | மிகவும் நம்பிய மேற்கத்திய நாடுகள் இனி உக்ரைனைக் காப்பாற்ற வரப்போவதில்லை என்பதும் தெளிவாகிவிட்டது. மேலும் உக்ரைனின் அழிவை அவர்கள் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.