உங்கள் ரேஷன் அட்டையில் (Ration Card) பழைய எண் கொடுக்கப்பட்டிருந்தால், அதனை மாற்றுவது முக்கியம். அப்படி மாற்றவில்லை என்றால், ரேஷன் கார்டு தொடர்பாக உங்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் உங்களை வந்து சேராது.
அக்டோபர் 1 முதல், ரேஷன் கடைகளில் தங்கள் டோக்கனில் உள்ள நாள், நேரத்திற்கேற்ப மக்கள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி நாள் செப்டெம்பர் 30ம் தேதியாகும். ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால், பிரச்சனை ஏற்படலாம்.
ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால், கார்டு வைத்திருப்பவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும். ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி நாள் செப்டெம்பர் 30ம் தேதியாகும்.
சந்தை விலையை விட குறந்த விலையில், அரிசி, கோதுமை பருப்பு, சர்க்கரை போன்றவற்றை வாங்கலாம். மாநில அரசுகள் வழங்கும் ரேஷன் கார்டு அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது.
உங்களிடம் ரேஷன் அட்டை இல்லை என்றால், கவலை வேண்டாம். சில எளிய வழிகளில் குடும்ப அட்டையை பெறலாம். அதுவும் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்திலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். அத்தகைய சூழ்நிலையில், உங்களிடம் ரேஷன் அட்டை இல்லை என்றால், கவலை வேண்டாம்.
உங்கள் குடும்ப அட்டை இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால்... கவலை இல்லை. இரண்டு அட்டைகளையும் இணைக்கும் பணி தற்போது செம்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழ் நாடு முழுவதும் கொரோனா நிவாரணமாக மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் பணி இன்று தொடங்க உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.