Free Ration: வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக அரசு இலவச உணவு தானியங்களை வழங்க உள்ளதாக அறிவித்து இருந்தது, அதன் படி 1 ஆம் தேதி முதல் மக்களுக்கு இலவச ரேஷன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
Free Ration For Poor: புத்தாண்டு முதல் 81 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்! ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரிய பரிசு வழங்கிய மத்திய அரசு.
LPG Cylinder at Ration Shops: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கேஸ் சிலிண்டர் விலையில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் தற்போது புதிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி ரேஷன் கார்டைக் காண்பித்தால், கம்மி விலையில் நீங்கள் கேஸ் சிலிண்டரைப் பெறலாம்.
Free Ration: நாட்டின் 80 கோடி மக்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. NFSA-ன் கீழ் 81.35 கோடி ஏழைகளுக்கு ஓராண்டுக்கான இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Free Ration Scheme 2023: 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டின் 80 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
How To Link Aadhaar-Ration Card Online and Offline: ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் உங்கள் ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் எப்படி இணைக்கலாம் என்பது இங்கே தெரிந்துக்கொள்ளுவோம்.
Ration Card Latest News: பொதுவாக ரேஷன் கார்டு என்பது பொருட்களை வாங்க மட்டும் அல்லாது, இன்றைய காலக்கட்டங்களில் சிலிண்டர் வாங்கவும், அடையாள ஆவணமாகவும் உள்ளது.
Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ரேஷன் கார்டு மூலம் அதிக ரேஷன் பொருட்களை மக்கள் பெறுவார்கள்.
Ration Card Apply: நம்முடைய சோம்பேறித்தனத்தால் நாம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்வதில்லை, இதனால் நம்மால் ரேஷன் கார்டு பெற முடியாமல் போகிறது. இத்தகைய சூழ்நிலையில், இது போன்றவர்கள் ரேஷன் கார்டு மூலம் பெறும் பலன்களையும் பெற முடியாமல் போகிறது.
Ration Card Latest News: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ரேஷன் விதிகளில் பெரிய மாற்றம் செய்துள்ளது.
Ration Card Online Download: நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் ரேஷன் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாகும். அதன்படி இனி ரேஷன் கார்டுக்கு நீங்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
Ration Card Latest News: நாடு முழுவதும் இலவச ரேஷன் பெறும் வசதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இப்போது இலவச ரேஷன் எடுப்பவர்களுக்கு UIDAI மூலம் பெரிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
Ration Card New Rules 2022: நாட்டின் மில்லியன் கணக்கான ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அதன்படி சுமார் 60 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் பெரிய பலனைப் பெற உள்ளனர்.
Ration Shops: அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த முடிவால் ஏற்பட்டுள்ள அனுகூலமான விளைவுகளும் கண்கூடாகத் தெரிகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.