Venus Transit August 25 : ஆகஸ்ட் 25 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் என்றால், சிலருக்கு பிரச்சனைகள் வீடு தேடி வரும்...
Saturn Nakshatra Transit In Poorattathi 2024 : கடந்த 18 ஆம் தேதி சனி நட்சத்திர பெயர்ச்சி அடைந்து பூரட்டாதி நட்சத்திரத்திற்கு நகர்ந்துள்ளார். இதனால் அதிர்ஷ்ட மழை பெறும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.
Angaraga Peyarchi: நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு அங்காரகர் என்ற பெயர் உண்டு. செவ்வாய் பெயர்ச்சியால் அங்காரக தோஷம் உள்ளவர்களுக்கு என்ன பாதிப்பு என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
Mangal Gochar August 2024 : தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் நவகிரகங்களின் இயக்கத்தால், ராசி பெயர்ச்சி, நட்சத்திர பெயர்ச்சி என அவ்வப்போது கிரகங்களின் பெயர்ச்சி தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. அதில், ஆகஸ்ட் 26ம் தேதியன்று நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது.
Raksha Bhandhan Day Rasipalan : குரோதி ஆண்டில் ஆவணி மூன்றாம் நாள் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதியன்று திருவோண நட்சத்திர நாளன்று பெளர்ணமி விரதம்... ரக்ஷாபந்தன் ராசிபலன்கள்...
Mars Transit August 26 : செவ்வாய் கிரகம், மிதுன ராசிக்குள் நுழைவதால், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படிப்பட்ட பலன்களைப் பெறுவார்கள்?
Sani Nakchatra Padha Peyarchi : பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வரர், தற்போது பாதத்தை மாற்றுகிறார்.பாதச் சனியா இருந்தாலும் நட்சத்திர பாதத்தை மாத்தினாலும் சனி பெயர்ச்சின்னாலே பிரச்சனை தான்!!!
3 Zodiacs In Leo Rasipalan : மோசமான கிரக சேர்க்கையை உருவாக்கும் ராகு-சனி-சூரியன். இந்த மூன்று கிரகங்களிடம் கவனமாய் இருக வேண்டிய 4 ராசிக்காரர்கள்! யாருக்கு எப்படி இருக்கு??
Jupiter Horoscope: சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் குரு தற்போது அமைந்துள்ளார். அடுத்த ஆண்டு மே மாதம் வரை குரு இதே ராசியில் தான் பயணிப்பார். இதனால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசமாக்கும்.
Budhan Peyarchi Palangal: புதன் செல்வ இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தரும். அனைத்து விதத்திலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
Saturn Nakshatra Transit 2024 : சனி பகவான் வருகிற ஆகஸ்ட் 18 அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் தரக்கூடும்.
Venus Nakshatra Transit 2024 : கூடிய விரைவில் சுக்கிரன் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டத்தை தரும்.
Sun Transit August 16 : சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் சூரியனின் பெயர்ச்சி!குரோதி ஆவணி மாதத்தில் சுகமாக வாழப்போகும் ராசிகளுக்கான ராசிபலன்...
Venus Transit In Virgo : இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் சிம்ம ராசியை விட்டு கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் பண மழை, ராஜ பொற்காலம், அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.
Impact Of Mercury Combust 12th August 2024 : ஆகஸ்ட் 12ம் தேதி முதல் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் புதன் எரிப்பு நிலைக்கு செல்கிறார். சூரியனை நெருங்கும் போது, சூரியனின் ஆளுமைக்குள் வந்துவிடுவதால், எரிப்பு நிலைக்கு செல்லும் கிரகத்தின் செயல்பாடுகள் எதுவுமே பலன் அளிக்காது, சூரியனின் ஆதிக்கமே நிலைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.