Friday April 26 Today's Horoscope : இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல், 2024 வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டமும், சுப யோக பலன்களும் 12 ராசிகளுக்கும் உண்டு என்பதால், யார் யாருக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Effect of Saturn retrograde: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sukran Peyarchi Palangal: ஆடம்பர வாழ்க்கையையும் அழகிய தோற்றத்தையும் கொடுக்கும் சுக்கிரன் கிரகம், ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவு 11:58 மணிக்கு மீன ராசியில் தனது சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் நுழைந்துள்ளது.
Jupiter Transit in Taurus: ஜோதிடத்தில், தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான காரணியாகவும், சுப கிரகமாகவும் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. சனிக்குப் பிறகு, குரு பகவானும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளது.
Sani Vakra Peyarchi: ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக பார்க்கப்படுகின்றார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளாக அவர் விளங்குகிறார்.
Guru Peyarchi Palangal May 1 2024: மே 1 ஆம் தேதி குரு பெயர்ச்சி பல ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப் போகிறது. பண வரவுதுடன் தொழில், உத்தியோகத்திலும் பலன்கள் உண்டாகும். இந்நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலனை தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Lord Shani: சனி பகவான் தனக்கு மிகவும் பிடித்த ராசிகளுக்கு துண்பத்தை கொடுப்பதில்லை. அவர்களுக்கு மிகுந்த செல்வத்தையும் வளமான வாழ்க்கையையும் வழங்குகிறார்.
Guru Peyarchi Palangal 2024: குரு பகவான் வியாழன் மேஷ ராசியில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மே 01 அன்று மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைவார். எனவே இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரர் நமக்கு செல்வங்களை அள்ளித்தருவது மட்டுமல்லாமல், அந்த செல்வத்தை வைத்து பல நல்ல செயல்கல்களை செய்வதற்கான பண்பையும் அளிக்கிறார்.
Guru Peyarchi Palangal: சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் மக்களுக்கு பல நற்பலன்களை அளிக்கிறார். அவரது ராசி மாற்றம், அதாவது குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Sani Vakra Peyarchi 2024: ஜூன் 29, 2024 சனிக்கிழமையன்று, சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க உள்ளார். எனவே இந்த சனியின் வக்ர பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Mars Transit: கிரகங்களின் தளபதி என அழைக்கப்படும் செவ்வாய் மீன ராசியில் நுழைகிறார். மீனத்தில் செவ்வாயும் ராகுவும் இணைவதால் அங்காரக் யோகம் உருவாகியுள்ளது. இதனால், அனைத்து 12 ராசிகளுக்கும் ஆன பலன்களை அறிந்து கொள்ளலாம்.
Guru Peyarchi Palangal 2024: வேத ஜோதிடத்தின்படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், அதன் தாக்கம் மூன்று ராசிக்காரர்கள் மீது தெரியும். இந்த ராசி நபர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.
Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. சனி பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி வக்ர பெயர்ச்சி: தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனிதேவன் ஜூன் 29 ஆம் தேதி இரவு 12:35 மணிக்கு சனி தனது மூலஸ்தான ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சு ஆவார். சனி 15 நவம்பர் 2024 வரை வக்ர நிலையில் இருந்து அதன் பிறகு வக்ர நிவர்த்தி அடைவார்.
Guru Peyarchi Palangal 2024: மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார், இது 12 ராசிகளுக்கும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் குரு பெயர்ச்சி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துகொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.