2025 மே 18ஆம் தேதி அன்று சரியாக மாலை 4:30 மணிக்கு ராகு கும்ப ராசிக்கும் மற்றும் கேது சிம்ம ராசிக்கும் இடம்பெற உள்ளது. இந்த இடம் பெயர்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக அமையப்போகிறது அதிலும் குறிப்பாக இந்த ஐந்து ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சில மாற்றங்கள் நிகழலாம்.
பொங்கல் பிறகு குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சவாலான மாதமாக அமையும். கிரக நிலைகள் மற்றும் இயக்கத்தின் மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்குச் சிரமங்கள் அல்லது மனக்கவலைகள் ஏற்படலாம். இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அல்லது தொழில்துறையில் சிரமங்களைச் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மக்கள் ஒவ்வொருவரும் ஜாதகத்தின் அடிப்படையில் மட்டுமே நம்பி வாழ்வதில்லை அதில் கூறும் எச்சரிக்கையான கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு மனதிற்கு ஏற்றவற்றை மற்றும் ஏற்றுக் கருத்தை உள்வாங்கிக் கொள்கின்றனர். ஜோதிட சாஸ்திரப்படி கூறுகையில் குறிப்பிட்ட இந்த மூன்று ராசிக்காரர்கள் மட்டும் பிறக்கும்போதே சகல செல்வ பாக்கியத்துடன் பிறப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
Horoscope Today 30th October 2024 : தீபாவளிக்கு முந்தைய தினமான இன்று சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கிடக்கிறது.மேஷ ராசியில் ஆரம்பித்து, மீன ராசி வரை யார் யாருக்கு என்ன பலன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
Today Rasipalan March 26, 2024 In Tamil : 2024 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதிக்கான ராசிபலனை இங்கு தெரிந்து கொள்வோம். இன்று சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை அடிக்க உள்ளது. அந்த ராசிகள் யார் யார் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.