2025 மே 18ஆம் தேதி அன்று சரியாக மாலை 4:30 மணிக்கு ராகு கும்ப ராசிக்கும் மற்றும் கேது சிம்ம ராசிக்கும் இடம்பெற உள்ளது. இந்த இடம் பெயர்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக அமையப்போகிறது அதிலும் குறிப்பாக இந்த ஐந்து ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சில மாற்றங்கள் நிகழலாம்.
Rahu Transit Effects: கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 30ஆம் தேதி அன்று ராகு கிரகம் மீனத்தில் நுழைந்தார். 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை, மீன ராசியில் ராகு கிரகம் தங்கி இருப்பார்.
Raghu Kethu & Lucky Zodiacs: ஒன்பது கிரகங்களில், ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்கள் மட்டுமே வக்ர திசையில் நகரும். தற்போது ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.