மார்கழி மாதம் அதிகாலையிலே எழுந்து பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போடுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் சிறப்பான விஷயங்களில் ஒன்று அழகான கோலங்கள்...
தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மண்ணையும், அது தரும் வளத்தினை மட்டுமல்ல, இயற்கையை வாழ்த்தி வணங்கும் பண்டிகை பொங்கல் திருவிழா.
இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’ (Bhoomi) திரைப்படம் ஓடிடி தளத்தில் பொங்கலன்று வெளியானது. லக்ஷ்மண் – ஜெயம்ரவி கூட்டணி மூன்றாவதாக இணைந்துள்ள படம் பூமி. இப்படத்தில், ஜெயம் ரவி நாசா விஞ்ஞானியாகவும் விவசாயியாகவும் (Farmer) நடித்திருக்கிறார்.
ஜனவரி 14ஆம் தேதியான இன்று தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும், பிற உயிர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் நாள் (Thanks Giving Day) இன்று.
ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான கோதை என்ற ஆண்டாள் பாடிய பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டவனையே ஆண்ட ஆண்டாளின் திருப்பாவை....வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களில் 473 முதல் 503 வரை உள்ள பாடல்களின் தொகுப்பு திருப்பாவை பாடல்கள். மார்கழி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது திருப்பாவையும் ஆண்டாளும்.
ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான கோதை என்ற ஆண்டாள் பாடிய பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது.
கரும்பு என்ற பெயரைக் கேட்டாலே இனிக்கும். தமிழர் திருநாள் பொங்கலில் முக்கியமான பங்கு வகிக்கிறது கரும்பு. இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் கரும்பு அறுவடை செய்யப்படுகிறது. அரும்பாய் மலர்ந்து கரும்பாய் அறுவடையான இனிப்புப் பயிரின் சில முக்கிய தகவல்கள்... கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?
பொங்கல் பண்டிகை தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். தமிழர் திருவிழாவான பொங்கலில் ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.
உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா பொங்கல் சமயத்தில் தமிழ்நாடு வர திட்டமிட்டிருந்தார். அவர் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமித் ஷா (Amit Shah) சென்னை வரவில்லை என்றும் அவரது தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்படுவதாகவும் திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான கோதை என்ற ஆண்டாள் பாடிய பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான கோதை என்ற ஆண்டாள் பாடிய பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான கோதை என்ற ஆண்டாள் பாடிய பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது.
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய பக்தி பாடல்களின் தொகுப்பு திருப்பாவை ஆகும். வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ள திருப்பாவையின் சிறப்பு தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மார்கழி மாதத்தில் காணமுடியும்.
தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொடர்பாக திமுக தாக்கல் செய்த அவசர வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதன்படி, இன்று மாலைக்குள் சுற்றறிக்கையை அரசு மாலை 5 மணிக்குள் வெளியிடாவிட்டால், திமுக மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகும் என்று திராவிட முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.