Reason Behind Ajith Kumar Padma Bhushan Award : நடிகர் அஜித்திற்கு, இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விருது கிடைக்க காரணம் விஜய்தான் என சிலர் இணையத்தில் கிளப்பிவிட்டு வருகின்றனர். இது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Vijay Antony Political Entry: மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் நடிகர் விஜய் ஆண்டனி, தனது அரசியல் ஆர்வம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கிய தனது வரவிருக்கும் சூரரை போற்று படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். சூரரை போற்று நவம்பர் 12 முதல் OTT இயங்குதளமான அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.