Parasakthi Title Controversy : சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் அறிவிப்பும், விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் அறிவிப்பும் நேற்று ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்குமே பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது பிரச்சனையை கிளப்பியிருக்கிறது.
விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கும், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் பராசக்தி என்று தலைப்பு வைத்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவரும் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
Ravi Mohan Karathey Babu Film Announcement : தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோக்களாக வலம் வரும் விஜய் ஆண்டனியும்-ரவி மோகனும் தங்களின் பட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஹிட்லர் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் துவக்கத்தில் வருவது தான் இல்லை , இது சலீம் 2 இல்லை என்று நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Latest News Vijay Milton : விஜய் ஆண்டனி நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் இயக்குநர் விஜய் மில்டனுக்கு தெரியாமல் 1 நிமிட காட்சி சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
Singer Suchitra : இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள், கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து சுசித்ரா தனது நேர்காணலில் கூறியிருக்கிறார்.
Vijay Antony Political Entry: மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் நடிகர் விஜய் ஆண்டனி, தனது அரசியல் ஆர்வம் குறித்து பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.