புனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள ராம்தேக்டி குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் (Ramtekdi garbage processing plant) சனிக்கிழமையன்று பின்மாலைப் பொழுதில் தீ விபத்து ஏற்பட்டது. 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
சீனாவில் இருக்கும் மொபைல் தொழிற்சாலையை இந்தியாவிற்கு மாற்றுகிறது சாம்சங் நிறுவனம். இதனால், இந்தியாவுக்கு 4,825 கோடி ரூபாய் முதலீடு கிடைப்பதோடு, வேலைவாய்ப்பு அதிகமாவது உட்பட தொழிற்சாலை அமையும் இடத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளும் வளர்ச்சி பெறும்.
இன்டிகோ ஒரு ஆழமான கரிம நிறமாகும், இது 'இன்டிகோஃபெரா டின்க்டோரியா' என்ற தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது தொகுதி அச்சிடுதல், துணி மற்றும் சாயமிடும் நூல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.
வானிலை மாறும்போது நமக்கு வரும் நோய்களை எப்படி கவனித்து கொள்ளவேண்டும் என்ற வழிமுறைகள் பார்ப்போம்..!
மருத்துவமனைகள் நிரம்பி வழியும் இந்த பருவ காலத்தில் நோய் வரும் முன்னர் காக்கும் தடுப்பு மருந்தாகவும் வந்த பின்னர் நோயைத் தீர்க்கும் அருமருந்தாகவும் இரண்டு வேலைகளை செய்கிறது நிலவேம்பு. நிலவேம்பு செடி இரண்டு முதல் மூன்று அடி வரை நிமிர்ந்து வளர்கிறது. மலை, மண் வளம் உள்ள இடங்களில் எளிதாக வளரக் கூடியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.