Post Office: பெரும்பாலான கிராம மக்கள் ஏற்கனவே தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளனர். தற்போது, தபால் துறை கணக்குகளின் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்ய முடிவதில்லை.
PF Withdrawal Limit: அரசாங்கம் பிஎஃப் கணக்குகள் குறித்த சில பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. இதனால் பிஎஃப் உறுப்பினர்களுக்கு சில வசதியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
NPS Vatsalya Scheme: இனி, நாட்டில் சிறார்களுக்கும் ஓய்வூதியக் கணக்கை தொடங்கலாம். இதற்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை சற்று முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.
EPFO Monthly Pension: பணியாளர்களுக்கு எத்தனை வகையான ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம். இந்த ஓய்வூதியங்கள் உங்களை மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கின்றன.
Small Savings Schemes: பல்வேறு தேசிய சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ், தபால் நிலையங்கள் மூலம் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்பட்ட கணக்குகளை முறைப்படுத்துவதற்கான வழக்குகளை செயலாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
NPS Vatsalya scheme: என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் தொடக்க விழாவின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், என்.பி.எஸ் வாத்சல்யாவில் சேர்வதற்கான ஆன்லைன் தளத்தை தொடங்கிவைப்பார்.
SIP: எஸ்ஐபி மூலம் செய்யப்படும் முதலீடு மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். எளிய முதலீடு, சிறிய தொகையில் தொடக்கம், நீண்ட கால முதலீட்டில் காம்பவுண்டிங் மூலம் அதிக பலன் ஆகியவை இந்த காரணங்களில் சில.
Voluntary Provident Fund: இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) விரும்பினால், தன்னார்வ வருங்கால வைப்பு நிதியை (VPF) தேர்வு செய்து அதிக பங்களிப்பு செய்யவும் EPFO அனுமதிக்கிறது.
CIBIL Score: ஒரு வங்கி ஒரு நபருக்கு தனிநபர் கடனை வழங்கும்போது, அது அவரது CIBIL மதிப்பெண்ணை மட்டும் பார்ப்பதில்லை. இந்த வேளையில் மூன்று வகையான விகிதங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
State Government Employees: தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலர் தா.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
PPF Rule Change: சிறு சேமிப்புத் திட்டங்கங்களின் சில கணக்குகளின் விதிகளில் அக்டோபர் 1 முதல் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அந்த மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் ஓய்வூதியம் பெறுவோர் அடுத்த ஆண்டு முதல் எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்து வேண்டுமானாலும், தங்கள் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
EPS Pension: ஊழியர் வருங்கால வைப்ப நிதி அமைப்பான EPFO -இன் கீழ் வரும் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளை சார்ந்த ஊழியர்களுக்கும் ஒரு புதிய மகிழ்ச்சிகரமான அப்டேட் வந்துள்ளது.
Small Saving Schemes: அடுத்த காலாண்டில் PPF, SSY, FD, SCSS என அனைத்து திட்டங்களிலும் வட்டி விகிதங்கள் (Interest Rates) உயர்த்தப்படும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
National Pension System: NPS -இல் செய்யப்பட்டுள்ள மாற்றம் புதிய வரி விதிப்பில் (New Tax Regime) பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் என இரு தரப்பினருக்கும் பொருந்தும்.
GST Council Meeting: சுகாதார காப்பீடு மீதான வரி விகிதத்தை குறைக்க, அமைச்சர்கள் குழுவை அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் குழு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) திங்கள்கிழமை தெரிவித்தார்.
EPS Pension: மார்ச் மாதம், நாடாளுமன்ற நிலைக்குழு, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை 1000 ரூபாயில் இருந்து உயர்த்த பரிந்துரைத்தது.
Public Provident Fund: அனைவரும் தங்கள் வருமானத்தில் இருந்து ஒரு தொகையைச் சேமித்து, தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெற விரும்புகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.