Post office Time Deposit Scheme: உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க தபால் அலுவலகம் சிறந்த வழியாக உள்ளது. தபால் அலுவலகத்தில் பல வகையான சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் எஃப்.டி.க்கள் உள்ளன.
EPFO Advances: வாழ்வில் அவசர அல்லது எதிர்பாராத செலவுகளை எதிகொள்ளும் போது, பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) முன்பணம் (அட்வான்ஸ்), பெரிய வகையில் உதவுகிறது.
Low Investment Business Ideas: உங்கள் வீட்டிலிருந்தே, குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய சில சிறிய மற்றும் பகுதி நேர வணிகங்களும் உள்ளன. இவற்றுக்கு பெரிய மூலதனம் தேவையில்லை, அவற்றின் லாபமும் நன்றாக இருக்கும்.
RBI on KYC Update: மதிப்பாய்வுக்குப் பிறகு, மத்திய வங்கி KYC தொடர்பான 'மாஸ்டர்' வழிகாட்டுதல்களைத் திருத்தியுள்ளது. இதன் கீழ், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) மற்றும் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள பிற நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி தங்கள் வாடிக்கையாளர்களின் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும்.
PPF Account in SBI Bank: எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இப்போது வீட்டிலிருந்தே இணையம் அல்லது மொபைல் பேங்கிங் சேவை மூலம் ஆன்லைனில் தங்கள் பிபிஎஃப் கணக்கைத் திறக்கலாம்.
RBI on Currency Notes: உங்களிடம் சிதைந்த அல்லது சேதமடைந்த நோட்டுகள் இருந்தால், பீதி அடையத் தேவையில்லை. ரிசர்வ் வங்கி அல்லது வேறு எந்த வங்கியும் அத்தகைய நோட்டுகளை ஏற்க மறுக்க முடியாது.
MSSC Vs SSY: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு என்ன? யாருக்கு எது ஏற்றதாக இருக்கும்?
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தி கிடைத்துள்ளது. பிஎஃப் ஊழியர்கள் விரைவில் வட்டித் தொகையைப் பெற உள்ளனர். இது பண்டிகை காலத்தில் ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.