SSY vs MSSC: தபால் துறையின் பல திட்டங்கள் பெண்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்படுள்ளன. அவற்றில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC) மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY) ஆகியவை மிகவும் பிரபலமானவை.
Bank Account: வங்கிக் கணக்கை திறப்பதற்கு எந்தவித வரம்பும் கிடையாது. இதன் காரணமாக இன்றைய காலகட்டத்தில் ஒரு நபரே பல வங்கி கணக்குகள் வைத்திருக்கும் சூழலும் உள்ளது.
RBI Update: பல சந்தர்ப்பங்களில் கடன் மீட்பு முகவர்கள் அதாவது லோன் ரெகவரி ஏஜெண்டுகளின் துன்புறுத்தலுக்கு நாம் ஆளாக நேரிடுகிறது. இது நமது மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்றது.
Public Provident Fund: நமக்கு பல சமயங்களில் பணத்திற்கான தேவை ஏற்படுகின்றது. அப்படிப்பட்ட நேரங்களில், அலுவலகங்கள், வங்கிகள், அல்லது பிற இடங்களிலிருந்து நாம் கடன் பெறுகிறோம்.
NPS Withdrawal Rules: புதிய விதியின் கீழ், என்பிஎஸ் சந்தாதாரர்கள் (NPS Subscribers) இனி தங்கள் பங்களிப்பில் ஒரு பகுதி தொகையை மட்டுமே திரும்ப எடுக்க முடியும்.
Post Office Time Deposit Scheme: முதலீடுகளில் பல வகைகள் உள்ளன. ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் பலர் பங்குச் சந்தைகள் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள்.
Post Office Time Deposit Scheme: சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் நபரா நீங்கள்? அஞ்சல் அலுவலகத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து பாதுகாப்பான வருமானத்தை பெரும் விருப்பம் உங்களுக்கு உள்ளதா?
Cash Deposit in Savings Account: வருமான வரி சட்டங்களில் (Income Tax Act) கொடுக்கப்பட்டுள்ள விதிகளின்படி பண பரிவர்த்தனைகள் (Cash Transactions) சார்ந்த சில விதிமுறைகள் உள்ளன. இதில் பண வைப்புகளும் அடங்கும்.
Fixed Deposit: அனைவரும் ஒரு ஃபிக்ஸ்ட் டெபாசிட் கணக்கை வைத்திருப்பது நல்லது. ஆனால், இதை திறப்பதற்கு முன்னர், வெவ்வேறு நிலையான வைப்புத்தொகை அம்சங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை முன்பே சேகரித்துக்கொள்ள வேண்டும்.
RBI New Rules on Minimum Balance: 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத கணக்குகளும் இதில் அடங்கும். இந்த புதிய விதி ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Employees Deposit Linked Insurance Scheme: பணியில் இருக்கும்போது பணியாளர்கள் இறந்தால், அவர்களுக்கு இயல்பாக கிடைக்கக்கூடிய காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி பலருக்கு முழுமையாக தெரிவதில்லை.
EPFO Update: பல சமயங்களில் சில நிறுவனங்கள், பணியாளரின் ஊதியத்தில் பணத்தை கழித்து அவரது இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கின்றன, ஆனால், தங்கள் தரப்பு பணத்தை டெபாசிட் செய்வதில் தாமதப்படுத்துகின்றன.
Tax Evasion Penalty: வருமான வரி சட்டத்தின் கீழ் அனைவரும், அவரவர் வருமானத்திற்கு ஏற்ப, வரி விதிப்பின் கீழ் வந்தால் வரிகளை செலுத்த வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக வரி ஏய்ப்பில் ஈடுபடுவது குற்றமாகும். இது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். சிலர் வரி ஏய்ப்பு செய்ய பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.
Income Tax: குடும்ப நபர்களுக்கு இடையே அடிக்கடி பண பரிமாற்றம் (Cash Transaction) செய்யும் நபர்கள் சில விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். நமது ஒவ்வொரு பரிவர்த்தனையும் வருமானத்திற்கு ஒரு வழியாகின்றன.
SIP Investment: SIP -இல் வெறும் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யத் தொடங்கி, 25 ஆண்டுகளில் 21 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் பெறலாம். நீங்கள் கூட்டுத்தொகையின் பலனைப் பார்க்க விரும்பினால், அதற்கு சிறந்த உதாரணம் மியூச்சுவல் ஃபண்டுகள்.
PPF Investment: எந்த வகையான சந்தை அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாத பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் பல நபர்கள் உள்ளனர். அவர்களுக்கென்று பல திட்டங்கள் சந்தையில் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.