“சில சமயங்களில் பொது மக்கள், இந்திய குடிமக்கள் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் அவர்கள் பொதுமக்கள் இல்லை என்றால், எப்படி வாக்களித்தார்கள்? எங்கள் வாக்குகளால் நீங்கள் பிரதமரானீர்கள்" பிரதமர் நரேந்திர மோடியை சாடும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி
ஒரு சமூகத்திற்கு மட்டுமே அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற பொய்யின் அடிப்படையில் இந்துத்துவா அமைந்துள்ளது என்று AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி இந்துத்துவாவை தாக்கி பேசியுள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து எதிர்க்கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கும் சந்தேகம் இருந்தால், அவர்களுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
NRC செயல்முறை முற்றிலும் இந்தியாவுக்கு உட்பட்டது, பங்களாதேஷுக்கு 'எந்தவிதமான தாக்கங்களும்' ஏற்படாது என வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்!
கடந்த ஆண்டு அஸ்ஸாமிற்காக வெளியிடப்பட்ட இறுதி தேசிய குடிமக்களின் பதிவு (NRC) “தகுதியற்ற நபர்களின்” பெயர்களை உள்ளடக்கியுள்ளது, இதுபோன்ற நபர்களின் விவரங்களைத் தேடுவதற்காக மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆணையர்களுக்கும் இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு குறிப்பாணையினை வெளியிட்டுள்ளார்.
தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் CAA, NPR மற்றும் NRC பற்றி தவறான மற்றும் மோசமான கருத்துகள் பரப்புவதாக 150 க்கும் மேற்பட்ட நாட்டின் முக்கிய குடிமக்கள் ஜனாதிபதி கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
என்.ஆர்.சி காரணமாக அசாமில் 100 பேர் இறந்துள்ளனர். வெறும் பயத்தின் காரணமாக மட்டும் மேற்கு வங்கத்தில் 31 பேர் பலியாகி உள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.