கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 73 நேர்மறையான கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் குறித்த 60 மிகப்பெரிய செய்திகளைப் பாருங்கள் ...
கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 26 நேர்மறையான கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. நாடு மற்றும் உலகின் 20 பெரிய செய்திகளைப் பாருங்கள் ...
உலக கோப்பை கிரிக்கெட் கோப்பை 2019 இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபியை வென்றுள்ளார்.
நாளை முதல் ஸ்மார்ட் கார்டுகள் முலம் உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் ஒரு கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 குடும்பங்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. எனவே ஸ்மார்ட் கார்டுகள் மூலம் உணவுப்பொருட்கள் நியாயவிலைக் கடைகளிலும் நாளை முதல் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளன.
மேலும் ஸ்மார்ட் கார்டுகள் இல்லாதவர்களுக்கு உடனடியாக ஸ்மார்ட் கார்டு அச்சிட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
சட்டக்கல்லூரி மாணவர் போதையில் காரை ஓட்டி விபத்து. ஆட்டோ டிரைவர் பலியானார்.
சென்னையில் உள்ள கதீட்ரல் சாலையில் ஆட்டோவில் டிரைவர் துாங்கிக் கொண்டு இருந்தனர். போதையில் அந்த வழியாக காரை ஓட்டி வந்த சட்டக் கல்லுாரி மாணவர் விகாஸ் விஜயானந்த் (வயது22) ஆட்டோக்கள் மீது மோதினார். அவரது கார் மோதியதில் ஆறுமுகம் என்ற ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. விகாஸ் ஓட்டி வந்த காரும் சேதமடைந்தது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் டிரைவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களில் 9 பேர் காயம் அடைந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.