Famous Actress Joined Jailer 2 Cast With Rajinikanth : ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் பணிகள் இந்த ஆண்டில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Dhanush And Rajinikanth In Jailer 2: நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் தனுஷும் ரஜினியும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Jailer 2 Director Nelson Salary : ரஜினிகாந்தை வைத்து நடிகர் நெல்சன், ஜெயிலர் 2 படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அந்த வகையில் இந்த படத்தை இயக்க இயக்குனர் நெல்சனுக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது தெரியுமா?
Jailer 2 Actor Rajinikanth Salary : ரஜினிகாந்தை வைத்து நடிகர் நெல்சன், ஜெயிலர் 2 படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது தெரியுமா?
Bloody Beggar Movie Promo : கவின் நடிக்கும் புது படத்திற்கு ப்ளடி பெக்கர் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் ப்ரமோ தற்போது வெளியாகியிருக்கிறது.
Kalanithi Maran Gifts BMW Car to Jailer Rajinikanth: ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் கலாநிதி மாறன், ரஜினிகாந்த்திற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார்.
Jailer Box Office Collection: ஜெயிலர் படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியுள்ளதை தொடர்ந்து, வார இறுதியில் இதன் வசூல் அதிக மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.