வைத்தியனாக இங்கு அருள் பாலிக்கும் சிவபெருமான், மக்களை அனைத்து வித நோய் நொடிகளிலிருந்து காத்து அருள் பொழிகிறார். வைத்தீஸ்வரன் கோயில் வந்து வேண்டிக்கொண்டால், நம்மைப் பற்றிய நோய்களெல்லாம் நொடியில் ஓடிவிடும் என்பது உறுதி.
சோமன் என்ற பெயர் பெற்ற சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமை. சோம வாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமையன்று சிவனை வழிபட்டால் நலன் பல பெற்று வளமுடன் வாழலாம்.
நம் நாட்டில் உள்ள அமர்நாத் சிவாலிங்கத்தைப் போலவே, உலகின் மற்றொரு பகுதியில் பனியால் இயற்கை சிவலிங்கத்தை உருவாக்குகிறது என்பது பலருக்குத் தெரியாது. இதைக் காண உலகெங்கிலுமிருந்து மக்கள் வருகிறார்கள்.
ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதி சுற்றுவட்டாரத்தில் அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம்,.
சிவராத்திரி என்ற சொல் இரண்டு சொற்களின் இணைப்பாகும், சிவன் + ராத்திரி என்ற இரு சொற்களை இணைத்து சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மகா சிவராத்திரி என்றால் சிவபெருமானின் சிறந்த இரவு என்று பொருள்.
சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பது குறித்த புராண நிகழ்வுகளை நிறைய படித்தும் கேட்டும் இருக்கிறோம்! ஒருவர் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பதற்குரிய சாத்தியத்தை உள்நிலை விஞ்ஞானத்துடன் அணுகி, அதற்குரிய இரண்டுவிதமான வழிமுறைகள் பற்றி சத்குரு இங்கே விளக்குகிறார்!
சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான பணிகளை செய்யக்கூடாது என்கிறார்கள். தவிர்க்க முடியாமல் செய்ய நேர்ந்தால் என்ன பரிகாரம் செய்வது?
இறைவனை வணங்குவது மனிதர்கள் மட்டுமா? விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களும் கடவுளை வணங்க்குகின்றன. இந்து மதத்தில் விலங்குகளும் பூஜிக்கத்தக்க பெருமை பெற்றுள்ளன என்றால், அவையும் வழிபாட்டில் மனிதர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவை அல்ல.
வாழ்வின் தீவிரம் தாண்டி வேறெதையுமே சிந்திக்காதவர். அச்சம், தயக்கம், என்ற எதுவுமே இன்றி எப்போதும் நெருப்புக் குழம்பு போல் தகித்தவர். இயற்கையின் விதிகளில் கூட அடங்காதவர். அவர் இப்படித்தான் என்று வரையறுக்க முடியாத, அறிவிற்குப் புலப்படாத, கட்டுக்கடங்காதவர் அவர்
அமாவாசை மற்றும் பௌர்ணமி என்பது ஆன்மீகத்தில் மட்டுமல்ல, அறிவியலிலும் மிகவும் முக்கியமான நாட்கள். இந்த இரு நாட்களிலும் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.